புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கைதி..!*
ஓடிக்கொண்டேயிருந்தாலும்...

தப்ப வழியில்லை..

கடிகார முட்கள்..!
-

மறுப்பு..!*

வெட்ட வருபவனைப் பார்த்து

வேண்டாமெனத்

தலையசைக்கிறதோ..??

காற்றில் மரங்கள்.!
-

ஹிரோஷிமா...!!!!


*
அழிவு சக்தியின்
அன்புமகன்
அணுகுண்டுப்பையன்..!
-

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2010 (57)
    • ▼  April (3)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!