புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

களவானி! - ஓர் ஓவியம்!
திவுகள் இட்டு பலநாட்கள் ஆகிவிட்டதால் இடைவெளியை நிரப்பிட இந்தப் பதிவு!
சில படங்கள் மட்டுமே ஓவியமாவதற்குத் தகுதியானவை.(அனைத்தையுமே வரையமுடியும் என்றாலும் வெகுசில தான் வரையவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும்!
அந்த வகையில் இந்தக் களவானி என்னை ரொம்பவே கவர்ந்த படம்.)
இறுதிக்கட்டத்தில் பொறுமையில்லாததால் ஓவியத்தின் பின்புலங்கள் ரசிக்கமுடியாததாக இருக்கலாம்.
இருப்பினும் உங்களின் பார்வைக்கு!

இராஜராஜசோழனை விரைவில் தொடரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்க்கலாம்.
அதுவரை அடியேனின் அன்பு வணக்கங்கள்..!

நடக்கும் என்பார் நடக்காது!
நடக்கா தென்பார் நடந்துவிடும்!
-கவியரசர்

4 கருத்துகள்:

Chitra 5 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:04  

Superb!!!! Keep giving us more.

siva 7 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:02  

அண்ணா ரொம்ப நல்ல இருக்கு அண்ணா
ஏன் நீங்க அதிகம் போஸ்ட் போடுவது இல்லை
எவ்ளோ நாட்கள் ஏன் ஓவிய பதிவு அதிகம் போடவில்லை
உங்கள் ஓவியங்கள் மிக ஒன்றி ஏறுகிறது
அந்த சிரிப்பும் அச்சு அசலாக வந்து உள்ளது

சிவகுமாரன் 7 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:14  

மிக அருமையாக ஓவியம் வரைகிறீர்கள். இராஜஇராஜ சோழனை பொறுமையாக படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும்,

அண்ணாமலை..!! 13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:49  

@
Chitra,
siva,
சிவகுமாரன்,

தங்கள் அன்பிற்கு நன்றிகள்!
___/\__

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!