முன் குறிப்பு:
** படத்துக்கும் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
1,எப்புடி!!!!!
அதோ..பாருங்கள்..!
தூ...ரத்தில்!
சிறகுவிரித்துப் பறக்கிறது…
- -
உங்கள் சிந்தனை..!
(எனது கற்பனையும்)
:)
**********
2,நினைவிருக்கட்டும்!
துரத்திக்கொண்டேயிருக்கிறது
ஒவ்வொருவரையும்
குறிப்பிட்ட தூரத்தில்
மரணம்..!
*********
3,பனித்துளி!
சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!
*********
4,வீண்!
ஓரிடத்துச்செல்வம்
உதவுவதில்லை
யாருக்கும்..
கடல்நீர்!
***********
அம்புட்டுதேன்..!!!!!!
சின்னச் சின்ன சிந்தனைகள்! ( 3 )
இடுகையிட்டது
அண்ணாமலை..!!
at
சனி, 29 மே, 2010
லேபிள்கள்: சில (க)விதைகள்
8 கருத்துகள்:
எல்லாமே மிகவும் அருமை... மிகவும் ரசிக்கும் படியாக...
//பனித்துளி!
சிலநொடி
நேரமாயினும்
சூரியனை எதிர்க்கும்
தைரியம்..!//
எனக்கு ரொம்ப பிடித்தது...
அண்ணாமலை....சிந்தனைச் சிதறல்கள் எல்லாமே அழகு."பனித்துளி"ஏனோ இன்னும் மறையாமல்!
சிதறல்கள் அற்புதமா இருக்கு நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் ஊர்க்காரனின் வாழ்த்துக்கள்.
தங்களை பதிவுலகின் பிற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி...
http://blogintamil.blogspot.com/2010/06/new.html
@ தஞ்சை.வாசன்
ரொம்ப நன்றிங்க நண்பரே!
@ ஹேமா
ரொம்ப நன்றிங்க ஹேமா!
@ ரோஸ்விக்
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி ரோஸ்விக்!
சூரியனை எதிர்க்கமட்டுமள்ள,
ஆவியாகும் வரை, சூரியனையே முழுங்கியிருக்கும்
அதனுள் பிம்பமாய், சரிதானே? அண்ணாமலை!
@ vasan!
ரொம்ப நன்றிங்க.
உங்க கற்பனை இன்னும்
நல்லாயிருக்கு!
அப்பப்பா மூன்றுமே முத்தான முத்துக்கள் அசத்திட்டீங்க அண்ணாமலை..
@ அன்புடன் மலிக்கா
நீங்க சொன்னா சரிதான்!
ரொம்ப நன்றிங்க அன்புடன் மலிக்கா!
கருத்துரையிடுக