புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

அனுபவங்களும் ..இன்ன பிறவும்! (ஆனி-12 ,2010)

*
வீட்டுக்கு ஒரு வேலையாக வந்த நண்பனிடம்
நம்ம அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார்..

அந்தப் படம் அருமையான படம்ப்பா!!

வந்தவர் கேட்டார்.."எந்தப் படம்?"

அதாம்பா...என்னாது..ஆங்.. அங்காடித்தெரு!
என்னா படம்..நீ பார்த்துட்டேயில்ல?

"இல்லண்ணே இன்னும் பார்க்கல."

"என்னாது இன்னும் பார்க்கலையா..??உண்மையிலேயே இந்தமாதிரி எடுக்குறதுக்கு துணிச்சல் வேணும்பா!!அந்த இயக்குனரை வாயாரப் பாராட்டணும்!
ச்சே..என்னா படம்.. சான்சே இல்ல.."

என்று பரவசமைந்தவரிடம்..
வந்தவர் கேட்டார்..

"அதுனாலதான் அதை இண்டர்நெட்-ல பார்த்தீங்களாக்கும்..!"

அண்ணன் திக்குமுக்காடி மூச்சே விடவில்லை..
கொஞ்ச நேரம் கழிந்த பிறகு டாபிக் மாற்றி விட்டார்!

பி.கு :- இந்த விசயத்தில் நானும் நல்லவனல்ல..
கேள்வி கேட்ட அந்த நண்பரும் கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை.!!

***********************

Have a nice day..என்பதை..
ஒரு ஐஸ் க்ரீம் பார்லரில்

'Have an ice day " என்று எழுதப்பட்டிருந்தது கண்டு

ஹை.! சூப்பர்-ல என்றேன் நண்பனிடம்..

"ம்க்ம்..இது இப்பதான் உனக்கு தெரியுமாக்கும்..
நிக்காத போயிடு" என்றான்..
மெய்யாலுமாங்க??
(வேற ஒண்ணுமில்ல.. முந்தின நாள் தான் ஐஸ்கிரீம் பார்லரில் நண்பனின் பர்சை காலி செய்திருந்தேன்!)
:)
**********

11 கருத்துகள்:

ஹேமா 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:38  

இரண்டுமே இயல்பாய் உங்கள் அனுபவத்தோடு சேர்த்து ரசித்தேன் !

ருத்ர வீணை® 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:40  

திருட்டு விசிடி ஒழிப்புக்கு ஒரு பதிவா !! வாழ்த்துக்கள்..
வெயில் காலத்துல ஐஸ்கிரிம் சாப்பிட்டா என்னங்க தப்பு..

என்னுடய ஆதாம் கவிதை 2, 3 எதிர்பார்தமைக்கு நன்றி.. சீக்கிரமா வரும்..

அண்ணாமலை..!! 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:00  

@ ஹேமா,

ரொம்பவும் நன்றிங்கோவ்!


@ ருத்ர வீணை®

அதானே! இந்த நண்பனுக்குப் புரிய மாட்டேங்குதுங்க!!
. :)
கவிதைகள் வரட்டும்..வரட்டும்!!

பிரசன்னா 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:21  

ஹா ஹா ஹா..

Chitra 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:29  

"ice" post....:-)

Ananthi 26 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 8:25  

ஐ.... இது புதுசா இருக்கே...!!
ஹ்ம்ம்.. திருட்டு vcd பாக்கதீங்கன்னு நாசூக்கா சொல்லியாச்சு..
அருமை :-))))

சின்ன அம்மிணி 27 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 4:11  

:) அனுபவங்கள் அருமை

அண்ணாமலை..!! 27 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 10:58  

@ பிரசன்னா,

:) :)


@ Chitra

யாருக்கு??
(யாருக்கோ!!!)


@ Ananthi

நன்றிங்கோவ்!


@ சின்ன அம்மிணி
:) வாங்க!

ரிஷபன் 27 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 5:02  

n'ice' post! குறும்பை ரசித்தேன்.

அண்ணாமலை..!! 28 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:22  

நண்பரே அங்க பாருங்களேன்.. !
ஐஸ்கிரீம் பார்லர்!!!!!
ஒரு நடைபயணம் போவோமா?
(இன்னொரு n'ice' post கிடைக்கும்.. :)
:)

Harini Nathan 13 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 3:53  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!