புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

கைதி..!*
ஓடிக்கொண்டேயிருந்தாலும்...

தப்ப வழியில்லை..

கடிகார முட்கள்..!
-

6 கருத்துகள்:

Ananthi 26 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:55  

சூப்பர் போங்க..
குட்டி கவிதைய அழகா இருக்கு :)

அண்ணாமலை..!! 26 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:11  

ரொம்ப நன்றிங்க!

தோழி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:34  

எப்படி எல்லாம் யோசிக்குறாங்கப்பா?

அண்ணாமலை..!! 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:16  

இனி எல்லாம் அப்படித்தான்...!
நன்றிகள் தோழி!

தஞ்சை.வாசன் 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:59  

கைதிகளுக்குள்ளும் போராட்டம்...

யார் முதலில் தப்பிப்பது என்று... சின்ன முள்ளை பெரிய முள் விரட்ட... அவனை நொடிமுள் விரட்ட...
அப்பப்பா எப்பொழுதும் சண்டைதான்...

அண்ணாமலை..!! 2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:32  

வாசன்..
உங்கள் கற்பனை
இன்னும் அசத்தல் ரகம்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2010 (57)
    • ▼  April (3)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!