புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஹிரோஷிமா...!!!!


*
அழிவு சக்தியின்
அன்புமகன்
அணுகுண்டுப்பையன்..!
-

6 கருத்துகள்:

Ananthi 26 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:57  

ஹ்ம்ம்.. நல்லா இருக்கு :)

(அழிவு சக்திக்கும் மகன் அன்பு மகன் தான் இல்லியா??)

அண்ணாமலை..!! 26 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:11  

கண்டிப்பாக..!
அன்புமகன்.ஆனால்,
அழிவேலை செய்பவன்..!

தோழி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:30  

அழிக்க ஒரு பிள்ளை :)

அண்ணாமலை..!! 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:10  

வாங்க தோழி!நன்றிகள்!

தஞ்சை.வாசன் 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:51  

அன்று அழிவுசக்தியின் அன்புமகனுக்கு இரையானான்...

இன்று பல மின்னனுபொருட்களின் தந்தையானான்...

அழிந்து போனான்...
ஒழிந்து போகவில்லை...
விழுந்தவன் போல்...
எழுந்து நின்றான்... உலகம் வியக்கும் அளவுக்கு...

அண்ணாமலை..!! 2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:29  

வாங்க வாசன் .. நன்றிகள்!
அமெரிக்காவை முரட்டுத்தனமாக
முத்துத் துறைமுகத்தில் தாக்கியதில்..
ஜப்பானுக்கு இந்த சிறிய(??!!) விழுப்புண் கிடைத்தது..!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2010 (57)
    • ▼  April (3)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!