புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

தமிழகம்.!


*
குழந்தைக்குப் பால்
வாங்கப் பணமில்லை..
தலைவனின் படத்திற்கு
பாலாபிஷேகம்.!
தமிழகம்.!
-

16 கருத்துகள்:

தோழி 10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:20  

தோழரே fallow என்னும் செயல் முறை இல்லமால் உங்கள் புதிய பதிவுகள் பற்றி அறிய முடியவில்லை. அதை இணைத்தால் நாங்கள் இணைய வசதியாக இருக்கும்...

அண்ணாமலை..!! 11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:40  

தோழி! எனது தளத்தில் அந்த வசதி இன்னும் "சோதனை!? முயற்சி"யிலேயே உள்ளது.விரைவில் வரக்கூடுமென நினைக்கிறேன்.அல்லது வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா எனப் பார்க்கிறேன்!
நன்றி!

தோழி 15 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:04  

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

பாலன் 15 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:57  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பாலன் 15 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:02  

உங்கள் வலைப்பூவில் நான் முதலாவது பிந்தொடரும் நபராகிவிட்டேன் நண்பரே :)

அண்ணாமலை..!! 17 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:58  

தோழி! தங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இவ்வளவு விரைவாக மறுமொழி கூறியதற்கு மன்னிக்கவும்!
ஒவ்வொரு நாளும் தமிழுக்குப் புத்தாண்டு தானே!( சமாளிக்கிறேனாம்!)

அண்ணாமலை..!! 17 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:02  

நண்பர் பாலன்..எனக்கும் மிக மகிழ்ச்சி!
தொடரட்டும் நமது நட்பு!
தங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

தஞ்சை.ஸ்ரீ.வாசன் 17 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:29  

இன்றைக்கு செத்தா நாளைக்கு பால் என்பதனை தெரிந்தும் உணராமலும்.

பால் குடிக்காத சாமி சிலைக்கு பால் ஊட்டுவதும் இது போன்ற செயல்களும் செய்வார்கள்.

பால் குடிக்க, இல்லாத காரணத்தினால் அழும் குழந்தையையும் அதனால் வேதனையால் துடிக்கும் தாய்மார்களின் உள்ளங்களை அறியாதவர்கள் அல்ல அவர்கள். அதைப்பற்றி சிந்திக்காதவர்களே அவர்கள்...

பாலன் அண்ணா, நாங்க மூன்றாவது இடத்த புடிச்சிடோம்ல....

அண்ணாமலை..!! 17 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:32  

வாருங்கள் தஞ்சை.ஸ்ரீ.வாசன் அவர்களே!
தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!
என்ன செய்வது!
தமிழகத்தின் இன்றைய நிலைமை இதுதான்!

கவிதன் 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:12  

ரசிகர்கள் என்ற பேரில் சிலர் செய்யும் சகிக்க முடியாத செயல்களுக்கு சாட்டையடி...

ஹைக்கூ கவிதை அருமை !!!

சே.குமார் 20 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 12:16  

karaikkudiya... naan devakottai.
kavithai mallayirukku

அண்ணாமலை..!! 20 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:39  

போலியை அசலாய் நினைக்கும் மக்களின்
இன்றைய நிலைமை இதுதான் கவிதன்!


வாருங்கள் சே.குமார்
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!

Ananthi 21 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:34  

//
குழந்தைக்குப் பால்
வாங்கப் பணமில்லை..
தலைவனின் படத்திற்கு
பாலாபிஷேகம்.!
தமிழகம்.!
//

ரொம்ப அருமையான, அர்த்தமுள்ள வரிகள்..
இது என்று மாறுமோ??.

அன்புடன் மலிக்கா 22 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:05  

சரியான சாட்டையடி. புரிந்தும் பரியமல் நடக்கும் கூட்டதுக்கு. எப்போது புரியுமோ இதுபோன்ற புரியாமைகள்..

சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள்..

என் தளத்துக்கு வந்து கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

என் மற்ற தளங்களையும் பார்வையிடவும்...

http://fmalikka.blogspot.com/.

http://kalaisaral.blogspot.com/

இதில் தோன்றும் சொல் சரிபார்ப்பை நீக்கினால் நிறைய வாசகர்கள் கருத்துக்கள் வழங்க எளிதாக இருக்கும்..

அண்ணாமலை..!! 24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:16  

மிக்க நன்றிகள் ஆனந்தி!
வருக!

அண்ணாமலை..!! 24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:19  

வாருங்கள் அன்புடன் மலிக்கா!
மிக்க நன்றிகள்!
சொல் சரிபார்ப்பை நீக்கி விட்டேன்!உங்களது
மற்ற தளங்களையும் கண்டிப்பாக பார்வையிடுகிறேன்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!