புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

தலைவர் நட்ட மரக்கன்று.!!


*
தலைவரின் வருகைக்காக
பல சாலையோர மரங்கள்
வெட்டப்பட்டன..
தலைவர் விழாவில் நட்டார்
ஒரு மரக்கன்றை.!?
-

10 கருத்துகள்:

Ananthi 18 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:29  

நச்.. நல்லா இருக்கு :)

கவிதன் 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:14  

அருமை!!!

அண்ணாமலை..!! 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:20  

மிக்க நன்றிகள் ஆனந்தி!
வருக!

அண்ணாமலை..!! 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:21  

மிக்க நன்றிகள் கவிதன்!
வருக!

திகழ் 21 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:40  

அருமை

அண்ணாமலை..!! 21 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:56  

வாருங்கள்!
மிக்க நன்றிகள் திகழ்!

ஆதிரா 24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:49  

உண்மையை நறுக்குத்தெறித்தாற் போல கூறிவிட்டீர்கள்.. அருமை...

அண்ணாமலை..!! 25 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:38  

மிக்க நன்றி ஆதிரா!
வருக!

vasan 3 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:14  

இது..இது..சாட்டை

அண்ணாமலை..!! 15 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:05  

நன்றிகள் திரு.வாசன்!
இதுதானே நிலைமை!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!