புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

இரயில்!
நகரும் புல்லாங்குழலுக்கு
சக்கரம் வைத்தது
யார்?
..
இரயில்!

2 கருத்துகள்:

தஞ்சை.ஸ்ரீ.வாசன் 17 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:36  

மூங்கிலில் துளைகள்
இரயிலில் சக்கரங்களோ...

அண்ணாமலை..!! 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:27  

கவிஞனின் கற்பனை விரிகிறது!
வருக தஞ்சை.ஸ்ரீ.வாசன்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!