புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

நிலா !


*
வானத்தில் ஒரு நிலா!
பூமிதனில் பல நிலா(க்கள்)!
ஆம்!
நீருள்ள இடத்தேயெல்லாம்..
நிலா!!
.

2 கருத்துகள்:

கவிதன் 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:17  

இது சூப்பரா இருக்கு... பொண்ணுங்கள பத்தி சொல்ல வறீங்கலோனு நெனச்சா , வித்யாசமான கற்பனை.... அருமை அண்ணாமலை!!!

அண்ணாமலை..!! 19 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:24  

நன்றிகள் கவிதன்!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!