புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

மறுப்பு..!*

வெட்ட வருபவனைப் பார்த்து

வேண்டாமெனத்

தலையசைக்கிறதோ..??

காற்றில் மரங்கள்.!
-

6 கருத்துகள்:

Ananthi 26 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:56  

இருக்கும் இருக்கும்..
கலக்கல் :)

அண்ணாமலை..!! 26 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:12  

மிக்க நன்றிகள் ஆனந்தி!

தோழி 29 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:32  

மரம் சொன்னாலும் கேட்க்கும் நிலையிலாமனிதன் இருக்கிறான்?..:(:(

அண்ணாமலை..!! 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:10  

தோழி!
கண்கெட்ட பின்பு சூரியனை
வணங்குவோம் என நினைக்கிறேன்!

தஞ்சை.வாசன் 1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:56  

மனிதனுக்கு ஒருவேளை இப்படி தெரிந்திருக்கலாம்...

மரம் தலையாட்டுவது தன்னை வெட்ட சம்மதம் சொல்வதாக நினைத்திருக்கலாம்...

ஆட்டின் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி சம்மதம் தந்துவிட்டது என கழுத்தை வெட்டும் கூட்டம் ஆயிற்றே...

அண்ணாமலை..!! 2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:34  

ஹ.ஹஹ்..ஹா..!!
நல்லாச் சொன்னீங்க போங்க..!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2010 (57)
    • ▼  April (3)

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!