புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

ஆம்..!!-
ஆலமரத்தை

ஒளித்துவைக்கும் சக்தி!

என்னிடம்

சொல்கிறது

விதை..!!

10 கருத்துகள்:

தோழி 2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:17  

விதையும் பேசும்... அருமையான சிந்தனை...!!!

Ananthi 2 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:48  

ஆஹா. விதையின் சக்தி..!!

நல்லா இருக்குங்க.. :)

பாலன் 3 மே, 2010 ’அன்று’ முற்பகல் 3:30  

அருமையான சிந்தனை விதை நண்பரே

அண்ணாமலை..!! 4 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:40  

மிக்க நன்றி தோழி!

மிக்க நன்றி ஆனந்தி!

மிக்க நன்றி பாலன்..!

வருக!!

தஞ்சை.வாசன் 5 மே, 2010 ’அன்று’ முற்பகல் 10:47  

விந்தை உலகம் படைக்கும் விதைகள்...

ஒரு விதைக்குள் ஆலமரம் போல் மனிதனின் மனதுக்குள்ளும் எத்தனையோ...

அருமையாக இருக்கு படமும் கருத்தும்...

அண்ணாமலை..!! 5 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:29  

மிக்க நன்றிகள்.. வாசன்!!

கமலேஷ் 6 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:33  

ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

அண்ணாமலை..!! 6 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:47  

வாங்க கமலேஷ்!
ரொம்ப நன்றிகள்!

க.பாலாசி 18 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:13  

நல்லாயிருக்கங்க அண்ணாமலை.. படத்தேர்வும் சிறப்பு....

அண்ணாமலை..!! 22 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:29  

ரொம்ப நன்றிங்க பாலாசி!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!