புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சின்னச் சின்ன சிந்தனைகள்..!


அப்படியா..??

அவ்வளவு குளிரிலும்
வியர்க்கிறது....
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள
பழங்களுக்கு..!!


***************************************
தேடல்!

இருட்டினில்
தேடிக்கொண்டேயிருக்கிறோம்..
..
..
வெளிச்சத்தை..!!

***************************************
ஆறுதல்!

தலைவலியா..??
காய்ச்சலா..??
ஜலதோஷமா..??
ஆறுதலாக விசாரிக்கிறார்களே..
இவர்களாவது..
தொலைக்காட்சியில் விளம்பரம்..!!??


***************************************

உதவி!

உதவி அலுவலர்க்கு
உதவிய பின்னரே..
கிடைக்கிறது..
..
உதவித்தொகை..!

*******************

10 கருத்துகள்:

பார்வையாளன் 5 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:05  

all are super..

this one .. உதவி அலுவலர்க்கு
உதவிய பின்னரே..
கிடைக்கிறது..
..
உதவித்தொகை..!

simply superb

பாலன் 6 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:36  

///தலைவலியா..??
காய்ச்சலா..??
ஜலதோஷமா..??
ஆறுதலாக விசாரிக்கிறார்களே..
இவர்களாவது..
தொலைக்காட்சியில் விளம்பரம்..!!??///

அருமை நண்பரே அதிலும் இக்கவிதை மனதில் தைத்தது.. பாராட்டுக்கள்

அண்ணாமலை..!! 6 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:45  

@பார்வையாளன்

ரொம்ப நன்றிங்க..!!!
தொடர்ந்து வாங்க!

@பாலன் !
மிக்க நன்றி பாலன் !
உங்கள் வாழ்த்திற்கு..

தாராபுரத்தான் 6 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:48  

மன்னிக்கவும்.

அண்ணாமலை..!! 8 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:24  

@ தாராபுரத்தான்

ஐயா என்ன ஆச்சு!!
ஏதேனும் தவறோ.??
நன்றிகள்..!!

தஞ்சை.வாசன் 8 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:59  

சிந்தனைகள் எல்லாம் அருமையா இருக்கு...

padma 8 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:46  

இருட்டினில்
தேடிக்கொண்டேயிருக்கிறோம்..
..
..
வெளிச்சத்தை..!!
இது நல்லா இருக்குங்க

அண்ணாமலை..!! 8 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:37  

@ தஞ்சை.வாசன்
ரொம்ப நன்றிங்க வாசன்!

@ padma
ரொம்ப நன்றிங்க..வருக!

Priya 22 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:17  

எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.
"தேடல்" பிடிச்சிருக்கு!

அண்ணாமலை..!! 22 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:30  

@ Priya

ரொம்ப நன்றிங்கோவ்!!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!