புது(க்க)விதை..

சும்மா..சும்மா..

சின்னச் சின்ன சிந்தனைகள்!


நம்ப ஏழைப்பங்காளர்களை நினைத்தா ஒரே


கருத்துமழைதான் போங்க..!


**************************************சாதிக்கு


ஒரு கட்சி..!


தேதிக்கு


ஒரு கட்சி..!


வீதிக்கு


ஒரு கட்சி..!


. . .


நீதிக்கு..??


*************************


.சி..


வண்டிகளில்


ஏழைப்பங்காளர்களின்


பரப்புரைகள்..!


************************


உழைக்க


வழியில்லை..!


பிழைக்க


மட்டுமே வழி..!


அரசியல்!


*****************************


சேவல்


கூவுவதால்


விடிவதில்லை


பொழுதுகள்!


அரசியல்வாதியின்


ஆணைகள்..!


********************************* 


 

6 கருத்துகள்:

Chitra 18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:58  

உழைக்க

வழியில்லை..!

பிழைக்க

மட்டுமே வழி..!

அரசியல்!


.... super!

தோழி 18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:22  

சேவல்

கூவுவதால்

விடிவதில்லை

பொழுதுகள்!

அரசியல்வாதியின்

ஆணைகள்..!


நச்சுன்னு இருக்கு....

அண்ணாமலை..!! 19 மே, 2010 ’அன்று’ முற்பகல் 10:25  

@Chitra

மிக நன்றிகள்..

@தோழி

மிக நன்றிகள்..

கமலேஷ் 20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:58  

உழைக்க

வழியில்லை..!

பிழைக்க

மட்டுமே வழி..!

அரசியல்!

ரொம்ப நல்லா இருக்கு தோழரே...

goma 21 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:19  

உழைக்காமலேயே உக்காந்தைடத்திலேயே பிழைக்கணுமா.......நட்டுவையுங்க ஒரு கட்சிக்கொடியை

அண்ணாமலை..!! 22 மே, 2010 ’அன்று’ முற்பகல் 11:14  

@ கமலேஷ்

ரொம்ப நன்றிங்க நண்பரே!

@ goma

ரொம்ப கரீக்டா சொன்னீங்க!!

கருத்துரையிடுக

About this blog

உள்ளதை.. உள்ளபடி!

என்னைப் பற்றி

வலைப்பதிவு காப்பகம்

வருக..வருகவே!

சித்தர்களைப் பற்றி அறிய!